அத்திவெட்டி ஜமீன்

அத்திவெட்டி ஜமீன்தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு! செப்பேட்டின் பெயர் – திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமக்கோட்டை ஊர் – திருமக்கோட்டை வட்டம் – மன்னார்குடி மாவட்டம் – தஞ்சாவூர் மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / சரபோசி வரலாற்று ஆண்டு – கி.பி.1549 விளக்கம் – சரபோசி மன்னர் ஆட்சிக் காலத்தில் பட்டுக்கோட்டைச் சுபாவைச் சேர்ந்த மதுக்கூர்ச் சீமையில் பெரியகோட்டை மாகாணத்தில் கானு சாயபு, சிங்கராச பண்டிதர் ஆகியோர் நிருவாகம் செய்யும்போது அப்பகுதியில் உகந்தாச்சியாபிள்ளை என்பவர் அபாலுதாராக இருந்தார். அப்பெரியகோட்டை மாகாணத்துக்கு உட்பட்ட ஆவிக்கோட்டை, கழிச்சாங்கோட்டை,

உலையக்கொன்றம், கணியாகுறிச்சி, சொக்கநாதநல்லூர் ஆகிய ஐந்து ஊர்களின் குடியானவர்கள், ஊர் நன்செய் புன்செய் விளைவில் கலத்துக்கு நாழி நெல் மெய்குநாத சுவாமிக்கு அளிப்பதாக எழுதித் தந்துள்ளனர்.இதை செய்யும் படி சொன்னதாக அவர்கள் “ஆகாசம் சேர்வைக்காரர் குமாரன் உடையப்பன் சேர்வைக்காரரை குறிப்பிடுகின்றனர். ஆகாசன்சேர்வைக்காரர் என்பார் அத்திவெட்டி மறவர் பாளையக்காரர் ஆவார். அத்திவெட்டி ஜமீன்! ஆகாசம் துரைசாமி சேர்வைக்காரர் எனும் அத்திவெட்டி பாளையக்காரரின் தற்போதைய வாரிசு. ..ஆகாசம் முத்துவயிரவ பழனியப்பன் சேர்வைக்காரர் தமது ஜமீன் வரலாற்றை அவரின் வாய்வழித்தகவலாகக்கூறிய செய்திகள் இவை. தஞ்சையில் இருந்த மூன்று மறவர் ஜமீன்களில் ஒன்று அத்திவெட்டி ஜமீனாகும். மற்ற இரு பாளையங்கள் சேந்தன்குடியும்-கோனூரும். இவர்களின் மூதாதையர் திருவாடனை பகுதியில் கீறமங்கலம் அருகில் இருந்து வந்ததாகவும். அவர்கள் சுல்தானின் காலத்தில் சிதறிய பாண்டியர் வமிசத்தவருள் ஒருவராக இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். இவர்கள் வந்த பொழுது இப்பகுதியில் இருந்த மன்னர் ஒருவர் அவர்களை ஆதரித்து வந்துள்ளார்.

வானத்தில் நிலையில்லாமல் திரியும் ஒருவகைக்குருவியைத்தமது வளரியால் ஒரே வெட்டில் வீழ்த்தி அக்குருவியை மன்னரின் மடியிலேயே விழச்செய்தாரம் இதனால் மன்னர் மகிழ்ந்து அவருக்கு “ஆகாசம்” என்ற பட்டமளித்துவேதாரண்யம் வரையிலான பகுதிகளை ஆளக்கொடுத்து பாளையம் அளித்தாராம். இன்றும் வேதாரண்யம் கோயிலில் முதல் மண்டகப்படி இவர்களுக்குத்தான் உள்ளது.இவர்கள் அஞ்சு கோட்டை மறவர் பிரிவினர் எனவும் இவர்களின் தாலியில் அஞ்சு கொத்துகள் உடையது எனவும் இன்றும் எவராவது இறந்தால் நெஞ்சில் தழும்பு உண்டாக்கியே எரிப்பதையும் புதைப்பதையும் செய்கிறார்கள் என கூடுதல் தகவலையும் தருகிறார். இதுபோக இவர்கள் காமாட்சி அம்மன் மற்றும் கீறமங்கலத்தில் உள்ள கருப்பண்ண ஸ்வாமி கோயிலையும் குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். இடிந்து பட்ட அரண்மனையில் வாழாமல் இடித்து தள்ளிவிட்டு தற்போது புதிதாக கட்டிய வீட்டில் வாழ்கிறார்கள். இவர்களின் வரலாறு தீவிரமாக ஆராயப்படவேண்டும் என்பதே நமது விருப்பம். மேற்கண்ட ஊர்களுக்கு முறையே, நல்லவநாடன், கலிக்கநாடன், கஞ்சமலைத் தேவர், சிதம்பரத் தேவர், குண்ணப்பதேவர், வாலாமுத்து தேவர், நல்லகுட்டித் தேவர், ஆதியப்ப தேவர், திருமலைக் கொழுந்தா பிள்ளை, குப்பத் தேவர், லெட்சுமணத் தேவர், அய்யா முதலியார் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர்.

சுபம்- அன்பன்: கி.ச. முனிராஜ் வாணாதிராயன்

Athivetti

From Wikipedia, the free encyclopediaAthivetti is a village located near Madukkur Block, Pattukkottai taluk, Thanjavur District, Tamil Nadu State, India.
During the formation of Indian National Army, many men in Singapore from Athivetti joined INA.

Sub villages[edit]

Athivetti is composed of the following villages
  • Pichinikkadu
  • Gandhi Nagar
  • Vadakikadu (North Street)
  • Therkikadu (South Street)
  • Mathankadu
  • Vandayankadu
  • Kovillkadu
  • Maravakkadu

Economy[edit]

Agriculture is basic occupation of this village. Paddy is their first choice of cultivation. Sugar cane is also cultivated there. Poultry is also available there. Most of the men are in foreign countries.

About[edit]

This village is situated in Pattukkottai Taluk, Thanjavur District. Even though this village was classified under The Madras Impartible Estates Act 1909, as a Zamin village. The zamindar system was old and was abolished in the year 1948. The total extend of land of this village is 2441.5 acres including nearly 100 acres of forest and nearly 150 acres of water storage tanks. Paddy and coconut are two major cultivations. Government Primary Health Centre was established in 1990 and it has completed 25 years of service to public. One government high school is there which was established in 1973. Four government primary schools are there. This village has two village administrative officers even though a single revenue village. This village has three hamlets Pichinikkadu, Maravakkadu and Kovilkadu as mentioned in revenue records. Once this village was educationally backward. First graduate of this village came in the middle of the 1960s. Now education is very much improved, younger generation of this village spread all over the world. Their earnings improved the wealth of the village. People worshiping village gods like mariamman, vairavar, perichiyappar, mulaikkottu amman and number of local deities. Anandavalli mariamman temple festival takes place every year in the month of chitrai (April–May). Festival starts from kappukattuthal (Tieing Turmeric with Thread) Fifteenth day Sunday is the festival day kavadi is an important event. Next day Monday “Manja Thanni vilaiyattu” (Water mixed with turmeric powder, poured the water on the Harigen) in the evening, and drama in the night. On the same day(Monday) At Pichinikkadu mulaikkottu amman temple mulaipari and manjathanni vilaiyattu festival will take place. Next day in Pidarikovil drama will be performed. These 15-16 days are called “Kapputhadai” no other functions will not take place in the village. An oldest temple in this village called siva temple situated at kovilkadu. In this temple an inscription dated 22.08.1255 Third Rajendra Chola ruling period. This temple might be older than the date above mentioned. This inscription was quoted by a famous historian K.A.Neelakanda sastry in his famous book “Cholas” in page 438 at foot note 91. The name of the god is Sounderesvara sami and female god Soundaranayaki. Marriages in the earlier period took place within the village people themselves called as Endogamy. Now brides and grooms come from out of the village increased much more. This village is in the forefront having number of freedom fighters especially I.N.A freedom fighters. Periyathambi Mazhavarayar affectionately called as “Athivetti Gandhi” had cut his fingers for the cause of national freedom as well as social cause. In 1942 he was imprisoned for 8 months at Alipore (Andhrapradesh). Second time also imprisoned at Pattukkottau. Younger generation will take him as a role model for national social causes. Dispute redressal system is functioning in this village Comparatively very good called as panchayat. The panchayat system of this village is a notable one in the surrounding area. Traditional village arts disappeared T.V. and mobile phone occupied its place. Earlier times people themselves took part as performers of art, now they become only as audience

Share
This entry was posted in தேவர், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *