Category Archives: முத்துராமலிங்க தேவர்

எங்கள் பசும்பொன் தேவர் அய்யா

தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. அன்பர் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

காது கேட்காதவர்களும் காமராஜரும்;-

அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு போடும் தினத்தன்று ஒரு வாக்குசாவடிக்கு செல்கிறார் அப்போதைய முதல்வர் காமராஜர் வரிசையிலே நான்கு பார்வையற்றவர்கள் அங்கு வந்தனர் அது 1957 ஆம் ஆண்டுகளில் இன்று மாதிரி ஓட்டு இயந்திரமெல்லாம் கிடையாது ஓட்டு சீட்டு தான் பார்வையற்றவர்கள் ஓட்டு போட அங்கிருக்கும் இருவர் உதவி செய்ய வேண்டும் அதாவது அவர்கள் சொல்லும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும்

நாடு பூராவும் கள்ளுக்கடை மறியல் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக கள்ளுக்கடை மறியல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடந்தது .. போலீசாரின் குண்டாந்தடிகள் காங்கிரஸ் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ,ரத்தத்தை சிந்த வைக்கும் பயங்கரங்கள் மிகச் சாதரணமாக நடந்தது .மறியல் செய்யும் தொண்டர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர் . முதுகுளத்தூர் பகுதியிலும் கள்ளுக்கடை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணைக்க நேரு செய்த முயற்சி

1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை நேரு,தேவரிடம் தூது அனுப்பினார் . பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக தேவர் விரும்பும் பதவியை மத்தியிலோ,மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும் சீலபத்ரயாஜி ,தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

எங்கள் பசும்பொன் தேவர் அய்யா

  தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | Leave a comment

பசும்பொன் தேவர் அய்யா :

பசும்பொன் தேவர் அய்யா : தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது .தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது. அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா “அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள் | Leave a comment

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் தமிழ்ப்புலமை

தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் — ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | 1 Comment

பசும்பொன் தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மரியாதை!

சென்னை :  சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, மதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்

பாலபாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் பல பச்சை பிள்ளைகளுக்கு உண்மையாக நடந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கே அது… பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்: 1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 21 Comments

அதிசய மனித சூரியன்..

அவதாரமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அதிசய மனித சூரியன்.. திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ..T R மகாலிங்கம் பற்றி திரை உலகில் மட்டுமல்ல இந்திய முழுவதும் அவரை அறியாதவர்கள் இருந்ததில்லை… அவரின் பெருமை அப்பொழுதைய பிரதமர் நேருவின் பெருமையை மிஞ்சியது,,,தமிழகத்திற்கு நேரு வரும் பொழுது கூடிய கூட்டத்தை விட இவருக்கு கூடிய கூட்டம் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | 1 Comment