Category Archives: சத்திரியர்கள்

சேதிராயர் வம்சம்(Chedi Vanshi King)

சேதிராயர் என்னும் மகாபரத யது வம்ச கிளைக்கொடி தமிழ் நாட்டில் மறவர் பெருங்குழுமத்தின் ஒரு அங்கமாக கொள்ளப்படுகிறது. கர்நாடகாவின் யேவூர் ராஸ்டிரக்கூட மன்னன் கல்வெட்டு: “யாத்திர அரசன் மறவன் சேதி சேதிய அகில ஷாம ஜெய நாயக” Chedi Vanshi of Yadhu branch is seen in the branch of Maravar Community … Continue reading

Posted in சத்திரியர்கள் | 1 Comment

தமிழகத்தில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும்

20-ஆம் நூற்றாண்டில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும் (மா.இராசமாணிக்கனார்) பிரிட்டிஷார் வருகைக்கு முன் தொழில் முரண்பாடுகள், சாதிப் பிரச்சனைகள் அனைத்தும் சாதி பஞ்சாயத்துக்கள் வழியே ஒழுங்கு படுத்தப்பட்டன. காலப்போக்கில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சாதியத்தை அவற்றால் ஒழிக்க முடியவில்லை. சாதிய உறவுகளில் மட்டும் சில மாற்றங்களை அவை ஏற்படுத்தின. … Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | Leave a comment

பார்கவ குல சத்திரியர்கள்

பார்கவ குல சத்திரியர்கள்.(மூப்பனார்,உடையார்,நயினார்) பார்கவ குலத்தினர் மலையமான் திருமுடிக்காரி,வேள் பாரி  ஆகிய வேளிர்களின் வம்சமாக பழங்கால கல்வெட்டு,செப்பேடு போன்ற வரலாற்று ஆதாரங்களின் மூலமாக அறியப்படுகின்றனர். தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக நிழல்  … Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | 1 Comment

ஷத்திரியர் யார்..?

ஷத்திரியர்-இதற்கு அர்த்தம் அரச குலத்தோன். ஆரிய இனத்தவரே ஷத்திரியர்.ஆரியர் அல்லாதவர் ஷத்திரியரே அல்ல. ஏன் சேர,சோழ,பாண்டியர் தம்மை ஷத்திரியர் என்று கல்வெட்டு கூறினாலும் வட இந்திய ஆரியர்களை பொறுத்தவரை மூவேந்தரையே ஷத்திரியராக ஏற்றுகொண்டதில்லை. மூவேந்தருக்கு பின்பு 72 பாளயபட்டுகளை ஆண்ட நாயக்கர்கள் தங்களை ஷத்திர்யர் என கோரவில்லை. கன்னட நாட்டில் கௌடா மற்றும் உடையார்கள் கோரவில்லை. … Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | 3 Comments