Monthly Archives: September 2016

ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர்

புதுகை பகுதிகளில் ராங்கியம்,குழிபிறை,ஆத்தூர்,கொவனூர்,செவலூர்,பொன்னமராவதி,பூலாங்குறிச்சி இந்த பகுதிகளுக்கு அம்பலம் எனும் நாட்டார்கள் கோனாட்டு மறவர்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட படைப்பற்றில் பாண்டியர் காலத்திலும் சோழர் காலத்திலும் கானப்பட்ட கல்வெட்டு செய்திகள்.   பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் அரசு:பாண்டியன் ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு செய்தி : செவ்வலூர் நாட்டவர் தங்கள் பூவாலைக்குடி கோவிலில் மறமாணிக்கன் சந்நிதியை நிறுவியது இதை நிறுவியவர் செவ்வலூர் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment