Tag Archives: 13ம் நூற்றாண்டு கொங்குசோழர் கல்வெட்டு:பழநி கோவில் தூணில் கண்டுபிடிப்பு

13ம் நூற்றாண்டு கொங்குசோழர் கல்வெட்டு:பழநி கோவில் தூணில் கண்டுபிடிப்பு

பழநி:கடந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குசோழ கல்வெட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில் முன் மண்டப தென்புறத் தூணின் வட பகுதியில், வழக்கில் உள்ள தமிழ்மொழியின் முன்னோடி வடிவத்தில் 20 வரிகளைக் கொண்ட கல்வெட்டு … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment