Tag Archives: மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்

மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.

மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும். மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமையாளர் என்பது பொருளாகும். மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்: பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்) பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்)) வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்) நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர் பின்னாளில் பனை ஏறுதல்) சேனை குடையர் மூப்பர்=(வெள்ளாளர்(இலை வாணியர்))

Posted in இணையம் | Tagged , , | Leave a comment