Tag Archives: மருது பாண்டியர்கள்

சேதுபதியின் கல்வெட்டுகள்

  சேகரிப்புகள்: உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள். திருவுடை மன்னரை கண்டால் திருமாலை கண்டோம் என சேது யாத்திரையின் பூர்த்தியே சேதுமன்னரை தரிசிப்பதாகும்.சேதுவை ஸ்தாபித்த ராமனின் அடியானாக கருதப்படும் ரவிகுல “செயதுங்க” செம்பியனாம் சேது மன்னரின் கல்வெட்டுகள் இராமநாதபுரம் சிவகங்கை,புதுக்கோட்டை,திருநெல்வேலி,இலங்கை என பரவலாக கிடைக்கின்றது. ஐயா கமால் அவர்கள் சேதுபதிகளின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தன் வாழ்நாளில் சேகரித்தவர். அதை … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged , , | Leave a comment

மருது பாண்டியர்களின் கோவில் திருப்பணிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged , | 1 Comment

மாமன்னர்கள் மருது பாண்டியரின் உண்மை வரலாறு

  மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment

மருது பாண்டியர்கள்

சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment