Tag Archives: புதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

புதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

புதிய  சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.

Posted in சோழன் | Tagged | Leave a comment