Tag Archives: தொண்டைமான்

சூரைக்குடி தொண்டைமான் சத்தியபுத்திரர்

  (சூரைக்குடி சத்தியபுத்திரர் திரையன் வம்சம் குறித்த ஆய்வு)   தொண்டைமான்  என்ற சொல்லே அரசர்  அதிகாரம் செய்பவர் என பொருள் ஆகும் . “தோட்டி முதல் தொண்டைமான் வரை” என்ற பழமொழி வருவதை காணலாம். தமிழகத்தில் ஆர் விகுதி கூறும் மரபு தொண்டைமான் மரபேயாகும் “தொண்டைமானார்” என அம்மரபுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கும் … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான், மறவர் | Tagged | Leave a comment

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் … Continue reading

Posted in கள்ளர், தொண்டைமான், ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged , | Leave a comment

பட்டமங்கலம் தொண்டைமான்கள்

பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான “பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்” பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும். பட்டமங்கல அதிபர்களான … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment

தொண்டைமான்

கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர். பல்லவர் : இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | Leave a comment