Tag Archives: உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்

உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்

ஆ.சிவசுப்பிரமணியன் கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.

Posted in வரலாறு | Tagged | 1 Comment