Kshatriyar “Title” book publishing fights

Shanar(Nadar) vsVanniyar(Palli) Kshatriyar “Title” book publishing fights

When did palli and sanar call themselves as kshatriyaWhen aasari call themselves brahminsWhen pallars devendrakula vellalars claim?When vellalars claim as vaisyas?
A lot of purana palmleaf forgeries by lot of Nadar,Vanniyarand Vellalar research scholers  like kanakasabai pillai and manonmanisundaram  pillai is documented by british colonial accounts here.                           

                    A  R   Venkatachalapathy 
https://hasp.ub.uni-heidelberg.de/reader/download/539/539-43-86184-1-10-20190815.pdf

                          ‘ More Kshatriya than thou!’ https://www.youtube.com/embed/D5SHi7B3rTw

     Debating caste and ritual ranking in colonial Tamilnadu1 

Continue reading
Posted in தேவர், நாடார் | Leave a comment

தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர்.

ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் பஞ்ச பாண்டவர் போல பாண்டியரும் பஞ்ச பாண்டியர் என அழைக்கபட்டனர்.

பாண்டியர் படைகளாக மறவர் படையும் ஏழகப்படையும் பலர் சோழருடன் போரிட்ட செய்தி கல்வெட்டுகளில் வருகிறது.

இதைப்பற்றி தென் இந்திய கோயில் சாசனம் என்னும் புத்தகத்தில் டின்.ஸ். சுப்பிரமனியன்

கூற்றை இப்பதிவில் காண்போம்.

Continue reading
Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

மதுரைக் ARE.1962-63 கோயில்

 பாண்டியநாடு தமிழுடைத்து.தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.தேவராயர் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டு உள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. பிராமணர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் ‘நாவித பிராமணர்’ என்றும் ஒரு குறிப்பு உள்ளது. மறவர்,பிராமணர்,கம்மாளர்,பறையர் தொடர்பான குறிப்புகள் உள்ளன. 
மறவர்கள் நிலவுடைமை சமுதாயமாக இருந்ததும் தெரிய வருகிறது.
மறவரை பற்றிய ARE 1962-63 கல்வெட்டு தென் இந்திய கல்வெட்டுகள் தொகுதி வருடம் 1962-63ல் வெளியாகிவுள்ளது அதில் வந்தசெய்தியை விவரிக்கிறோம்.

Continue reading
Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

சோழன்-செயதுங்கன்-சேதுபதி……..மரபு விளக்கம்

சேதுபதி மரபின் உண்மையான விளக்கம்

சேது என்பது பாரத்தின் எல்லை "அசேது ஹிமாலயா". இமயமலையிலிருந்து
சேது கரை வரை உள்ள எல்லையை பாரத தேசம் என கூறுவர் குமரி முனை அல்ல 
இராமேஸ்வரம் அருகே உள்ள சேது பாலத்தையே எல்லையாக கூறுவர் வடவர்.

இதன் காவலனுக்கு இராமரே பட்டாபிஷேகம் செய்து வைத்தார் என்ற கதைகளும் உண்டு
இவரை ஸ்ரீராமரின் அடியாரான குகன் வம்சத்தினர் என சிலர் கூறுவதுமுண்டு. இன்னும்
சிலர் தஞ்சை ஆண்ட ஸ்ரீ ராஜ ராஜன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவை காக்க
அமர்ந்த ஒரு தளபதி என கூறுவர். தொன்முது கரை காக்க அமர்ந்த கவுரியர் என்ற பாண்டியர் என்பவர் சிலர். 
இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் கலிங்க மாகன் என்ற சோழகங்க தேவனின் வம்சம் என இலங்கை வரலாற்றாளர் கருதுகின்றனர். 
நாயக்கர் காலத்தில் அமர்த்தபட்டவர் என்பர் சிலர். இல்லை காலம் காலமாக வாழ்ந்தவர் என்பர் சிலர். இப்படி
பல கதைகள் இருந்தாலும் நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்தவர் என கல்வெட்டு
1403 கல்வெட்டு கூறுகிறது.

சேதுபதி எந்த வம்சத்தவர்:

சேதுபதியின் செப்புபட்டயங்களில் செயதுங்கராயர் வங்கிஷம் என்ற வார்த்தை வருகிறது.
கல்வெடுகளிலும் செப்பேடுகளிலும் செம்பிவளநாடன்,பரராஜகேசரி,அகளங்கன்,ரவிகுலசேகரன்,வைகைவளநாடன்,மனுநீதி மன்னன், 
சேது காவலன் என பல என பல சோழனை சார்ந்த பட்டங்களும் பாண்டியரை சார்ந்த பட்டங்களும் வந்தாலும்.செம்பி வளநாடன் என்ற பட்டம் சோழனை சார்ந்தது என்ற
முடிவுக்கு வந்தாலும் இந்த செயதுங்கராயர் வங்கிஷம் என்பதி பொருள் முழுமையாக
புரியவில்லை.



வங்கிஷம் என்றால் என்ன?
Continue reading
Posted in சேதுபதிகள், தேவர் | Leave a comment

முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்

பாண்டிய பேரரசு சிதரிய பின் தமிழகம் முகமதியர் பின் சிலகாலம் விஜயநகர பேரரசுவின் கீழ் சில காலம் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் 72 பாளையபட்டுகளாக பிரிக்கபட்டு சில தமிழ் மன்னர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே ஆண்ட பகுதியை அங்கீகரித்திருந்தனர். அப்படி ஒண்று தான் முருக்க நாடு என்று அழைக்கபடும் இன்றைய வத்ராயிருப்பு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை உள்ள பகுதி இதன் பெயர் முருக்க நாடு என்று அழைக்கபட்டுள்ளது. இந்த பாளையம் 72 பாளையத்திலே ஒன்றாகும்.

 இதனை ஆண்டவன் மூவரைய தேவன் என்ற மூவரையன் ஆவான். இவர்கள் சிறுதாலி மற்றும் பெருதாலி இரு பிரிவினையும் கொண்ட மறவர் வகுப்பை சேர்ந்தவர். ஆவர். இம்மூவரையனை பாராட்டி, திருசிற்றம்பல கவிராயர் “மூவரையன் விறலி விடு தூது” என்ற நூலை பாடியுள்ளர். இது 1650ல் பாடப்பட்டது ஆதாவது சேதுபதி திருமலை நாயக்கர் காலமாகும்.

Continue reading
Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர் | Leave a comment

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)


Continue reading
Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Leave a comment

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

பொன்னமராவதி மறவன் ராச ராச மாறாயன் 

இரண்டாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டு:

ஸ்வஸ்தி  ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் இராச இராச தேவர்க்கு யாண்டு 

…………

பொன்னமராவதி மறவன் உசித இராசஇராசனான அரச கம்பீர மாறாயன் 

Continue reading
Posted in தேவர் | Tagged , , | Leave a comment

Sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency

(collected Till 1915) With Notes And References”

These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

in british goverment

MADURA TALUK 

Continue reading
Posted in தேவர் | Leave a comment

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பதுபன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன்மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.
இதற்க்கு மிக சரியான ஆதாரங்களுல் ஒன்றாக மறவர்,வெள்ளாளர்,கனக்கர்,குடும்பர்என பல வேறு ஜாதியரின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் வருகிறது.

கல்வெட்டு செய்தி:ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களைகுறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் பெருமக்களாக மறவர்,குடும்பர்iகணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர்.

இடம்: நீடாமங்கலம்,காக்கையாடி திருவாரூர் மாவட்டம்மன்னன்: 3-ஆம் குலோத்துங்க சோழர் ஆண்டு பொ.பே.1215
ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களைகுறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் பனையூர் நாட்டு பெருமக்களாக மறவர்,குடும்பர்,கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர். இவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிக்கின்றது.
கல்வெட்டு:ஸ்ரீ திரிபுவன சக்கரவர்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும்கொண்ட……ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு… ஸ்ரீ வருத்த தவிர்த்த சோழர்சதுர்வேதி மங்கலம்…முதல்…காரியம் செய்கிற கூட்ட பெருமக்கள்எழுத்து…….பனையூர் நாட்டு குடும்பரும் மறவரும் நம்மூர் கணக்கரும்…பேறு…நம்மூர் பிடாகை வெள்ளாழர் பேரில்….

இடம்: நீடாமங்கலம்,காக்கையாடி திருவாரூர் மாவட்டம்மன்னன்: 3-ஆம் குலோத்துங்க சோழர் ஆண்டு பொ.பே.1215

ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களைகுறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் இரண்டு நாட்டு பெருமக்களாக மறவர்,குடும்பர்,கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர். இவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிக்கின்றது.
கல்வெட்டு:ஸ்ரீ திரிபுவன சக்கரவர்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும்கொண்ட……ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு… ஸ்ரீ வருத்த தவிர்த்த சோழர்சதுர்வேதி மங்கலம்…முதல்…காரியம் செய்கிற கூட்ட பெருமக்கள்எழுத்து……இரண்டு நாட்டு குடும்பரும் மறவரும் நம்மூர் கணக்கரும்…பேறு…நம்மூர் பிடாகை வெள்ளாழர் பேரில்….
இது ஒரு கிராம சபை செய்யும் கூட்ட பெருமக்கள் என மறவர்,குடும்பர்,வெள்ளாளர்,கணக்கர் என பல வேறு இன மக்களை குறிக்கும் கல்வெட்டு.
நன்றி:திருவாரூர் மாவட்ட கல்வெட்டுதமிழ் நாடு கல்வெட்டுகள்

உடையார் ராஜ ராஜ தேவர் கல்வெட்டில் மறவர்

இடம் :வேலூர் காட்பாடி வட்டம் இராணிப்பேட்டை அருகில் பாலகுப்பம்
மன்னன் : முதலாம் இராஜஇராஜ சோழன்செய்தி : காணி உரிமை கொடுத்தது ஆண்டு :986கிபி
கல்வெட்டு :
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து…..ஈழமும் இரட்டைபாடி கொண்ட……செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு…..ஸ்ரீ ராஜ ராஜ தேவர் காணி செய்து…. திருவாய்மொழி அருள….பாடுவூர் கோட்டது திரு பாணாப்பாடி பண்டரம் உடைய…. கன்னாடுஉடைய அத்தி விசயத்து தம்பிமாறும் கண்டன் மறவனும் இவர்கள்…..

அதாவது கோவில் பட்டார்களுக்கு சோழர் வழங்கிய காணி வழங்கியதற்கு ஆதாரமாக கன்நாடு உடைய அத்தி விஷயது கண்டன் மறவனும் அவன் தம்பி மார்களும் ஒப்பமிட்டிட்டுள்ளனர்.
நன்றி: திரு கி. ச. முனிராஜ் வானாதிராயார்

Posted in தேவர் | Leave a comment

தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.

இதில் ஒரு இலக்கண நூலாகும் ஆனால் சில தற்குறிகள் இதில் தங்கள் இனம் பற்றி குறிக்கிறது என கூறி சில முட்டாள் தனமான விஷயங்களை  பரப்பி வருகின்றனர்.

அதில் சிலவற்றை பார்ப்போம்.

Continue reading
Posted in தேவர் | Leave a comment