இளவேலங்கால் பாண்டியர் மறவர்கள் கல்வெட்டு

 

திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.

Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது

அரசமக்களும் மறமுதலிகளும் அரசமக்கள்: மறவர்களில் அரையர்,பேரரையர்,நாடாள்வார் போன்றவர் இருந்தனர். இவர்களே அரசமக்கள். அரையர் பற்றிய கல்வெட்டுகள்

Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

அச்சுதராய அப்யுக்தம் கூறும் மதுரை பாண்டியன்

அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு.

SOURCES OF VIJAYANAGA HISTORY

JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J

Professor of Indian History and Archeology, University of Madras

Fellow of the University of Madras;

Member of the Royal Asiatic Society

of Great Britain and Ireland ;

Fellow of the Royal Historical Sociely ;

Professor and Fellow of the Mysore University ;

Reader, Calcutta University.

 

இந்த நூல் சாக்கோட்டை ஜே.பி.கிருஷ்னசாமி அய்யங்கார் இந்திய வரலாறு தொல்லியல்துரை ஆய்வாளராகவும் தலைசிறந்து விளங்கியவர். முன்னாள் மெட்ராஸ் பல்களைகழகத்தின் துனைவேந்தரும் ஆவர். இவரது புத்தகமான இது பிரிட்டன் ஐயர்லாந்து மற்றும் கல்கத்தா பல்கலைகழக்த்தில் உள்ளது. அமெரிக்க கொலம்பியா நூலகத்தின் பிரதியே இது. இது இந்தி அரசால் தொல்லியல் துரை ஆவனமாக பதியபட்டுள்ளது .இதன் ஆண்டு 1921.

Continue reading

Posted in தேவர், பாண்டியன், மறவர் | Leave a comment

கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு கூறும் சமூக நிலைகள்

“தென் இந்தி முகமதிய படையெடுப்புகள்” என்னும் நூலில் சாக்கோட்டை 

சுவாமிநாத அய்யரால் 1921 இல் படி எடுக்கப்பட்ட கண்டதேவி கல்வெட்டு தேவகோட்டை ஜமீன் பங்களா அருகே உள்ள மரத்திற்கு அருகே இருந்த கல்வெட்டு கல்வெட்டு ஆண்டு 1334 ஹிஜிரா 771

மன்னன்:இராசாக்கள் தம்பிரான் சூரத்தான்(சுல்த்தான்)

கிருஷ்ன சாமி அய்யங்காரால் எழுதப்பட்ட நூலில் உள்ள அரசு கல்வெட்டு. 

ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)

இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921

Continue reading

Posted in கல்வெட்டு, கள்ளர், தேவர், பள்ளர், மறவர் | Leave a comment

புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம்

 

கல்வெட்டு என்:10:1

இடம்:புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்னம் குடைவரை கோவில்

காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)

 

செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை

 

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த நாட்டோம் இராஜ இராஜன் கலிங்கு செய்வித்த இரும்பாழி மறவன் அரசன் தேவனான அனபாய நாடாழ்வானுக்கு இருப்பாக மாத்தல்.

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி

Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்

விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும் 

 

இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் வரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.

Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், நாகர்கள், மறவர் | Leave a comment

கச்சத்தீவின் கதை

 

 

Continue reading

Posted in சேதுபதிகள், வரலாறு | Leave a comment

பாரதத்தின் பதினென் நரபதி மகிபதிகளில் ஒரு இனம் மறவர்

பழனி ஸ்தலபுரானம் கொண்ட பழனி செப்பேடாகட்டும்.நீலகண்டர் மடத்து செப்பேடாகட்டும் திருமலைநாயக்கன் தளபதி இராமப்ய்யன் செப்பேடாகட்டும் ஏன் பழனி பள்ளர் செப்பேடாகட்டும் பல செப்பேடுகளில் வரும் செய்தி இது தான்.

“வங்காளர்,சிங்களர்,சீனகர் ஆரியர்,பப்பரர்,ஒட்டியர்,மதங்கர்,மாளுவர்,மறவர்,மலையாளர்,கொங்கர்,கலிங்கர்,கருநாடர்,துளுக்கர்,துளுவர்,மறாட்டியர்,சூதர்,குச்ச்லியர்,குறவர் இப்படி படிகொத்த  பேர்களும்,பதினென் பூமியும் ஏழு தீவும்,நரலோகம்,பூலோகம்,உத்திரமும் என அனைத்து பட்டயங்களிலும் வருகிறது.

பாரதத்தின் பல பூமிகளில் ஒருவரது பூமி மறவர்பூமி இவர்களெல்லாம் பாரதத்தின் நரபதி(அரசர்கள்) ஆவர்,

பிற்கால போலி கல்வெட்டாய்வாளர்கள் பலரால் இந்த வாசகத்தில் மறவர் என்னும் வாசகத்தை நீக்கிவிட்டனர் போலும்.

Continue reading

Posted in மறவர், வரலாறு | 2 Comments

முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்

 

மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.

 

 

ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று நான் கூறினால் அது மிகையாகவும் நம்பமுடியாத விஷயமகவும் இருக்கும். தலைக்கணமாக கூட தோனலாம் பரவாயில்லை. ஆனால் உண்மை அதுவே. வஞ்சி,கொற்கை,புகார்,கலிங்கம்,வங்கம்,அங்கம்,சீனம்,சாவகம்,சுவர்ணம்(மலயா) முதல் மேற்கே எகிப்து,கீரீட் முதல் மீசோ அமெரிக்க வரை சென்று பெண் தெய்வ வழியை உலகுக்கே ஒரு காலத்தில் பரப்பியவர்கள் இவர்களேயாவர்.

Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

The Madura Country: A Manual. James Henry Nelson-1868 Madras presidency

Maravars undoubtly the Most powerful caste of all in pandyan country.

https://books.google.gr/books/about/The_Madura_Country.html?hl…

 The Madura Country: A Manual. Εξώφυλλο … βιβλιογραφίας. QR code for TheMadura Country … Μεταγλωττίστηκε από, James Henry Nelson. Έκδοση .

 

Continue reading

Posted in அகமுடையார், தேவர், தேவர்கள், நாடார், மறவர் | Tagged , | Leave a comment