Category Archives: திருக்குறுங்குடி ஜமீன்

திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார்

நெல்லை களக்காடு,நாங்குநேரி அருகே அழகிய வயல் சூழ்ந்த கிராமம் திருக்குறுங்குடி இயற்கை கொஞ்சும் இந்த ஜமீனுக்கு விடுதலை போராட்ட பெருமைகளும் மிக உண்டு.

Posted in திருக்குறுங்குடி ஜமீன், தேவர், மறவர், வரலாறு | Leave a comment