Category Archives: குற்றப் பரம்பரைச் சட்டம்

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Leave a comment

ஒரு ஜாயன்வாலாபாக்!(குற்றப் பரம்பரைச் சட்டம்)

செல்வி ஊர் பிரமுகர்களுடன் சா. கந்தசாமி, ரோகிணி கந்தசாமி 1911-ஆம் ஆண்டில் சென்னை, மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி… எனச் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். 1920-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பிரமலை கள்ளர்களிடம் கைரேகை எடுப்பதற்காக போலீஸ் முற்பட்டது. … Continue reading

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged , | 1 Comment

கீழக் குயில்குடி

ஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் … Continue reading

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged , | Leave a comment

குற்றப்பரம்பரை சட்டம் – தோற்றம்

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து –(குறள்: 561) 19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாக பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாக குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட … Continue reading

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged | 1 Comment