Category Archives: கள்ளர்

நாட்டார் அம்பலங்கள்

நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது… மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் … Continue reading

Posted in கள்ளர், தேவர் | Tagged , , | Leave a comment

மலையமான் காசுகள்

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 – 300 ஆகும். மலையமான்கள் ஆண்ட … Continue reading

Posted in கள்ளர் | Tagged , | Leave a comment

கள்ளர் குல பட்டங்கள்

கள்ளர்களில் 2018 பட்டங்கள் உள்ளன அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்: 1 பாண்டியராயர், 2 பல்லவதரையர், 3 பல்லவராயர் 4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி) … Continue reading

Posted in கள்ளர் | Tagged , | Leave a comment

கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார்

செம்பியன் மாதேவி பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் … Continue reading

Posted in கள்ளர் | Tagged | 2 Comments

கள்ளர் குல பட்டங்கள்

அ எழுத்தில் பட்டப்பெயர்கள் : 0001. அகத்தியர். அகத்தியார் 0002. அங்கராயர். அன்கராயர். அனகராயர் 0003. அங்கதராயர் 0004. அச்சமறியார். 0005. அச்சிப்பிரியர் 0006. அச்சித்தேவர். அச்சுத்தேவர். அச்சுதத்தேவர். 0007. அச்சிராயர் 0008. அச்சுதர். 0009. அச்சுதபண்டாரம். 0010. அச்சுதராயர் 0011. அசையாத்துரையார். அசையாத்துரையர் 0012. ஆஞ்சாததேவர். 0013. அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார்

Posted in கள்ளர் | Tagged | 1 Comment