Daily Archives: 03/08/2019

சிவகிரி ஒரு தீர்வு:5

~~~~~~~~~~~~~ “சிவகிரி சமீன்தாரவர்கள் வரகுணராம பாண்டிதுரையவர்கள் மீது திக்குவிஜயம்” -பாடியவர் கடிகைமுத்துப் புலவர். என இங்கு காட்சியளிக்கும் இந்த சுவடிப்பாடல் தொகுப்பு, தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையரவர்களால் தொகுக்கப்பெற்று, அவருடைய பெயரால் திருவான்மியூரில் அமைந்துள்ள உ.வே.சா.நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பு விஷேசமாக சிவகிரி ஜமீன்தார் மீது பாடப்பெற்றிருந்தாலும், இது அதன் தொடக்கம் முதல் முடிவு வரை ஊத்துமலை … Continue reading

Posted in சிவகிரி ஜமீன், சிவகிரி ஜாமீன் | Leave a comment

சிவகிரி ஒரு தீர்வு. 4

~~~~~~~~~~~~~~ அன்பு நண்பர்களே. சிவகிரி பாளையக்காரர்கள் பற்றிய ஒரு குறைந்த பட்ச அறிவுத் தெளிவுகூட இல்லாமல் எழுதப்பட்டதுதான் “தென் பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு” எனும் புத்தகம். நாம் முன்பே சென்ற பகுதிகளில் இது பற்றி விரிவாக விளக்கியுள்ளோம். இருப்பினும் இன்னும் இதை விரிவாக ஆராய்ந்து, கற்றோரான ஆன்றோரும் – அறிஞோரும் உள்ள உலக நூலான முகநூலில் … Continue reading

Posted in சிவகிரி ஜாமீன் | Leave a comment