Daily Archives: 04/10/2017

போலி விடுதலைப போராளிகள்

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் கான்பது அறிவு”வரலாறு என்பது இட்டுகட்டுவது அன்று இயந்து காட்டுவது அன்று சரடுவிடுவது அன்று கதை விடுவது அன்று உண்மை வெளிப்படும் ஒன்றே வரலாறு ஆகும்.”ஜூலியஸ் சீசர் திருமலை நாயக்கருக்கு அடப்பகாரராக இருந்தார். அலெக்சாண்டர் மன்னன் ஜான்சி ரானியின் ஒற்றன். எலிசபெத் ராணி சென்னையில் பூக்கடை வைத்து … Continue reading

Posted in தலித், வரலாறு, வெள்ளையத்தேவன் | 1 Comment

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

 சேது என்னும் பெயரான “திருவனை” என்ற குறிப்பு வரலாற்றில் அபராஜித பல்லவன் காலத்திலிருந்து கிடைக்கிறது.அபராஜித பல்லவன் சேது “நந்தி” நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளான். இதன் பின் பராந்தக சோழன் காலத்தில் சேது திருவனை பற்றிய “புலி நந்தி” முத்திரை  ஒன்றை வெளியிட்டுள்ளான். 16,17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தளவாய் சேதுபதி,சடையக்க உடைய தேவர் சேதுபதி காலத்தில் … Continue reading

Posted in சேதுபதிகள் | Leave a comment