Daily Archives: 24/08/2014

மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS

தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு  மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள்

“அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி புற்ங்கண்டல் அல்லால் இனைபடை தானை அரசரோடு உறினும் கனைதொடை நாணும், கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை மருப்பின் திருந்து மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து ஓடா மறவர் பொருள் கொண்டு புன்செயின் அல்லதை அன்போடு அருள் புறம் மாறிய ஆரிடை அத்தம்.–“கடுங்கோ சேரமான்”.பொருள்:சேனையணிகள் … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மறவர், வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

“போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” “பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்”   போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் “மறவர்கள்” என அழைக்கபட்டனர்.     மறவர்களைத் “தேவர்” என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged | Leave a comment