Monthly Archives: March 2013

தொண்டைமான் மன்னர் பல்லவரே அல்ல

தொண்டைமான் மன்னர் பல்லவரே அல்ல (தொண்டைமானை வீழ்த்திய விசுவாசராசனே முதல் பல்லவ மன்னன்) தொண்டைமான் மன்னர் பல்லவரே அல்ல தொண்டை மானை வீழ்த்தி ஆட்சியை பிடித்த பாரசீக இனத்தவரே பல்லவர். தொண்டை மான் இனத்தவர் தமிழ் சோழ-நாகர் இனத்தவரான இளந்திறையன் வம்சத்தினர்.பல்லவருக்கு முன்பே அந்த நாட்டை ஆண்ட இனம். திருப்பதி ஸ்தல புரானத்தில் திருப்பதி கோயில் கட்டிய … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment

முக்குலத்தோர்களின் முன்னோர்களான நாகர்கள் நாடாண்ட வரலாறு

(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் எழுதிய வி.கனகசபைப்பிள்ளையின் அறியாமை) முன்னுரை. கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்.. தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க … Continue reading

Posted in நாகர்கள் | Tagged , | Leave a comment

ஞான சேதிராயர்-உடையார் வம்சம்

வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது  மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களை இன்றைக்கும் … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மிரட்டலும் புராணப் புரட்டும்-அய்யப்பன் கதை

(பாண்டி படா பிரசித்தம்) கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள். வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக … Continue reading

Posted in இணையம் | Tagged | Leave a comment

மலையமான்கள்(விருது பல கூறுவீரமுடையார் வம்சம்)

விருது பல கூறுவீரமுடையான். உடையான் படைக்கு அஞ்சான். கோவல்ராயன்,வன்னியநாயகன், சேதிராயன்,உடையான்,மலையமான்,நத்தமான், சுருதிமான்,நாட்டார்,மலாடுடையார்,காடவராயன். மலையமான்கள் ஆண்ட பகுதி: சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும் ஊர்  மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு. இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.

மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும். மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமையாளர் என்பது பொருளாகும். மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்: பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்) பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்)) வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்) நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர் பின்னாளில் பனை ஏறுதல்) சேனை குடையர் மூப்பர்=(வெள்ளாளர்(இலை வாணியர்))

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மானமறவன் மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. வரலாறு : தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 … Continue reading

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment

மறவர் ஜமீன்கள்

மறவர்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர். ஆடிநாடித் திறைவரிசை கெஞ்சிக் கொடுத்தனர். ஈழத்திலும் ஏறாத இமயத்திலும் களங்குதித்துச் செங்குருதிக் குளம்மிதித்து வீராண்மையோடுப் பேராண்மையாற்றி வெற்றிக்கொடி நாட்டினர். இவர்கள் சிந்திய செங்குருதிச் செஞ்சேற்றால், புறமுதுகு காட்டா எலும்புப்போறையால், பாடாந்தரையாய்க் கிடந்த இடங்கள் யாவும், கன்றுங் கறவையும் மேயவும், கன்னலுஞ் … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

நாயக்கர்,கவுண்டர் மற்றும் ரெட்டி பட்டங்கள் சில பார்வை

நாயக்கர் கவுண்டர் மற்றும் ரெட்டி இனத்தவர்கள் விஜயநகர பேரரசு காலத்தில் தமிழகத்தில் குடி புகுந்தவர்கள் இவர்களுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கு தான் தாய்மொழி.ஆனால் சில தமிழ் பேசும் இனத்தவர்களுக்கும் இந்த பட்டங்கள் இருக்க இன்று நாம் பார்க்கின்றோம் அதன் காரனத்தை இங்கு நாம் பார்ப்போம்.இந்த பட்டங்கள் எங்குஇருந்து வந்தது இதன் விளக்கங்கள் என்ன என்று பார்ப்போம். … Continue reading

Posted in இணையம் | Tagged , , , | Leave a comment

தாழ்த்தப்பட்டவர் சரித்திரம்

பா.நீலகண்டன் பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment