Daily Archives: 04/01/2013

இராமு தேவர்

இராமு தேவர் என்பவர் நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவின் ஒற்றர். பள்ளிப் பருவம் : இவர் இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் இராமலிங்க தேவர் என்பவருக்கு பிறந்தார்.தனது ஏழாம் வயதில் தந்தை மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு வேலைக்கு சென்றதால் இவரும் அவரோடு இருக்க நேர்ந்தது. அங்கு ஆரம்ப … Continue reading

Posted in இராமு தேவர் | Tagged , | Leave a comment

முக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :

வருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது .ஜாதி இல்லாமல்ஒன்றும் இல்லை .இப்போ அனைத்து ஜாதிக்காரனும் தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான்.இதுக்காக பொய் வரலாறு பொய் கதைகள் இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும் தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் .. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | 1 Comment

சோழர்களின் ”அங்கோர் வாட்”

   சோழர்களின் ”அங்கோர் வாட்” வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம்.  சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து  தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம்.  வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?  அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், … Continue reading

Posted in சோழன் | Tagged , | 2 Comments

பொன்னியின் செல்வன் -29

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 28 “நம் விருந்தாளி” புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார். … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment