Daily Archives: 24/08/2012

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி … Continue reading

Posted in வரலாறு | Tagged , | 7 Comments

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!

இணையத்தில் தலைத்தூக்கும்  தலித் முகமூடி சாதிவெறி! இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், … Continue reading

Posted in இணையம் | Tagged | 1 Comment