Daily Archives: 16/09/2011

மூன்று யுகம் கண்ட அம்மன்.

நெல்லை: பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஐவர் ராஜாக்கள் என்ற பெயரில் பல இடங்களில் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு குலசேகர பாண்டியன் ஆட்சி புரிந்துள்ளான். இவனது படை பலம் குன்றிய போதும் ஆன்மிகம் நாட்டம் மட்டும் குறையவில்லை. வள்ளியூரில் நீராவி என்னும் மண்டபம் கட்டி அதனுள் வாழ்ந்து வந்த அந்தப் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

பாண்டிய மன்னனின் தென்காசி..

இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

எதையும் சுமப்பேன் அவருக்காக!

மதுரையை வணங்காமுடி பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். மனைவி விஷயத்தில் அவன் கொடுத்து வைத்தவன். கணவனின் குறிப்பறிந்து மட்டுமல்ல, குறிப்பு அறியாமலும் சேவை செய்யும் குணமுள்ளவள். இப்படி ஒரு பத்தினி அமைந்தால் மன்னனுக்கென்ன கவலை. அவன் இன்ப வாழ்வு நடத்திக் கொண்டிருந்தான்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மலையாள முதல் இலக்கண நூல் லீலா திலகம் போற்றும் பாண்டிய மன்னன்

– கி. நாச்சிமுத்து மலையாளத்தில் எழுந்த இலக்கண நூலாகிய லீலா திலகம் கி.பி. 1385 – 1400 – இல் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர் இளங்குளம் அவர்கள் கணிப்பு. அவர் கருத்துப்படி இந்நூலை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இந்நூலில் வேணாட்டுச் சேர உதய மார்த்தாண்ட வர்மன் (1383 – 1444), திருப்பாப்பூர் மூத்த திருவடி … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment