கள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.?

முதுபெரும்குடி மறவர்களே
மூவேந்தர்களாகினர்
பிற்க்காலத்தில்
முக்குலத்தின் மக்கள் ஆனர்.
இதற்க்கு ஆதாரமாக
மறவர் குல வம்சத்தவர்களான
மாறன் கிளையினர்
சேரனாக சோழனாக பாண்டியராகவும்
பழம்காலம் முதல்
தொன்றுதொட்டு
நம் தமிழ்நாட்டை மூவேந்தர்களாக அரசாண்டனர்.

 


முதுபெரும்குடியில் மறவராக பிறந்தவர்களே
பாண்டியர் பட்டம் சூடி
அகப்படை
களப்படை தேவர்களாக அரசாண்டனர்…
மறவராக பிறந்த
என் வம்சத்தினர்களின்
சகோதரர்கள்
கள்ளர் ஆனர்.
கள்ளரும் மறவருமாக ஆண்ட
என்வம்சத்தின் முன்னோர்கள்
***தலைமகன் வம்சத்தினர்கள் என்பதால்
பாண்டியர் பட்டம் சூடிய தேவர்களின்
அகநாடுகளுக்கும்
(7வளநாடுகள்)
சோழர் பட்டம்சூடிய தேவர்களின் அகநாடுகளுக்கும்
தலைவனாக அரசாண்டு வாழ்ந்தனர் என்பதால்
என் வம்சத்தினர்கள்
மூவேந்தர்களின்
அகநாடுடைய
தேவர்களே
கள்ளரும் மறவரும் அகமுடையாரும்
சகோதரர்களே
மூக்குலமும் ஒரேகுலம்
அதுதான்
நம் தேவர் இனம்…
மாறன் வம்சத்தவன்
பட்டம்கட்டி தேவன்…

This entry was posted in மூவேந்தர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *